Page 5 of 20
”அவ்ளோதானே இதோ ஐஸூ இருக்கா அவள் உடனே ட்ரெஸ் தயார் செஞ்சிதரப்போறா” என ஆதி சொல்லவும் அதற்கு வினோவோ
”ட்ரெஸ் செய்யலாம் ஆனா மாடல்ஸ் இல்லையே” என கோபமாக கேட்க
”ஓ அப்படியா இதான் பிரச்சனையா சரி என்ன மாதிரியான மாடல் வேணும் உனக்கு”
”மேல் மாடல் ஃபீமேல் மாடல் வேணும்”
”மேல் மாடல் எப்படி இருக்கனும்”
”கிராமத்து முகமா இருக்கனும்” என சொல்ல உடனே ஆதியோ<
...
This story is now available on Chillzee KiMo.
...
்காதே, இந்த சமயம் பார்த்துதான் பொண்ணுங்க கிடைக்கலையா என்ன செய்றது இப்ப வினோவும் கஷ்டப்படறாரு. ஒரே சமயத்தில ரெண்டு பேருக்கும் ஏமாற்றமா இருக்கப் போகுது.” என யோசித்தவள் சட்டென ஒரு முடிவு எடுத்தாள்