(Reading time: 69 - 138 minutes)

”தான்யா என் லக்கேஜ் இங்க இருக்கு, அதுல இருக்கற பொருளெல்லாம் கொஞ்சம் பீரோல அடுக்கிடறியா” என அவன் சொல்லவும் யாமினி அங்கு வந்தாள்

”ஆதி அதான் வேலைக்காரங்க இருக்காங்களே அப்புறம் என்ன”

“சந்தானலட்சுமி வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை வீட்ல இருக்கறவங்கதான் பார்த்துக்கனும், உபசரிக்கனும், வேலைக்காரங்க மாப்பிள்ளையை உபசரிச்சா உன் வீட்டுக்குதான் கேவலம் இது உனக்கு தெரியாதா”

...
This story is now available on Chillzee KiMo.
...

கஜாவிடம்

”கஜா சும்மாயிரு பாரு உன்னால ஆதி முகம் வாடிப்போச்சி” என சொல்லவும் கஜாவும் அவனிடம்

”சாரி ஆதி தெரியாம பேசிட்டேன், நீ எப்பவும் போல சாப்பிடு நோ ப்ராப்ளம்” என அவள் சொல்லவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.