(Reading time: 69 - 138 minutes)

”ஆதி ஒண்ணும் யாரோ இல்லையே அப்பா வரவழைச்ச ஆள்தானே அதோட சொந்தக்காரன் வேற இதுவரைக்கும் மேடையில நடந்து பழக்கமில்லை ஆதிக்கும்தானே பழக்க மில்லை ஒரு நாள் மேடையில நடந்தா வினோ சந்தோஷப்படுவாரு. ஆனா மற்ற ஷோக்கும் நடக்க சொன்னா என்ன செய்றது ம்ஹூம் வேணாம் உறுதியா இருக்கனும் அதான் சரி” என நினைத்தவள் அதற்காகவே ஆதியுடன் நடக்க பெண் மாடலை தேடி அவள் அலைந்தாள். அலைந்து அலைந்து யாரும் கிடைக்காம

...
This story is now available on Chillzee KiMo.
...

்கை பூச்சரம் கொண்டு வந்து கொடுத்தான், அதை வாங்கிய ஆதி அவளை திருப்பி அவளது தலைமுடியின் மேல்புறத்திலிருந்து அடி வரை பின்னலுடன் சேர்த்து வளைய வளையமாக சுற்றி கடைசியில் பின்னலுடன் முடிச்சு போட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.