(Reading time: 69 - 138 minutes)

”ஐஸூ உனக்கு இடுப்புக்கு கீழே வரைக்கும் கூந்தல் இருக்கு சூப்பர்” என பாராட்ட

”சரி வா ஆதி டைம் ஆகுது அடுத்து நாமதான் நடக்கனும்”

”அது சரி எப்படி நீ இதுக்கு ஒத்துக்கட்ட எனக்காகதானே” என ஆசையாக கேட்க அவளோ

”இல்லை வினோ பாவம் ஆதி”

“அப்ப நான் பாவம் இல்லையா” என கேட்க அவளோ பதில் சொல்லத் தெரியாமல் சிரிக்க அவனோ ஏமாற்றத்துடன்

”சரி வா” என அவளை அழைத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

வும்

”சூப்பரா இருக்கா ஆதி, வாவ், ஐஸூ எப்பவும் இந்த மாதிரி ஷோல நடக்கமாட்டா ஆனா, இன்னிக்கு எப்படி உன்கூட மட்டும் நடக்கறாளே ஆதி” என சந்தேகமாக கேட்க அதற்கு ஆதி சிரித்தபடியே விளக்கமளித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.