Page 10 of 20
”சொல்றேன் ஆனா நீ கோச்சிக்க கூடாது”
“சொல்லு” என அவள் கத்த அவனோ அறைக்கதவை பார்த்தான் அது மூடியிருக்கவும் மெல்ல யாமினியின் கையை பிடித்து தன்னிடம் இழுத்து அமர வைத்தவன்
”நேத்து ராத்திரி” என அவன் மெதுவாக ஆரம்பிக்க
”சொல்லு நேத்து ராத்திரி” என படபடவென பயந்தபடியே கேட்க அவனோ சிரித்தபடியே
”சந்தேகப்படாதடி உன் ரூமுக்கு வந்தேன் நீ தூங்கிட்டு இருந்த சரின்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
்தாலே தெரியுது இன்னும் சாப்பிடலைன்னு பாரு உன் முகம் டயர்டா இருக்கு, வா வந்து உட்காரு, நான் சாப்பாடு பரிமாறி விடறேன் சாப்பிடுவ” என சொல்லவும் மகாவோ
”இல்லை அதெல்லாம் வேணாம்” என மறுக்க அவனோ