(Reading time: 69 - 138 minutes)

”இருக்காரு”

”சரி தான்யாவோட போன் நெம்பர் இருக்கா”

”இருக்கு”

”அதை கொடு”

”எதுக்கு ஆதி அக்கா வந்துடுவாங்க”

”அதுக்கில்லை யாமினி என் பேர் நட்சத்திரம் சொன்னா, அவள் அர்ச்சனை செஞ்சிடுவா அதுக்குதான்”

”ஓ அப்படியா இரு தரேன்” என சொல்லி அவள் நெம்பர் தந்துவிட்டு வெளியே செல்ல அவள் சென்றதும் போனில் தான்யாவை அழைத்தான்

”ஹலோ தான்யா” என ஆ

...
This story is now available on Chillzee KiMo.
...

ு அவளைத்தான் உனக்கு பிடிக்கலையே அப்புறம் என்ன” என இயல்பாக கேட்க அதைக்கேட்டதும் தன் தவறை மெல்ல மெல்ல உணரலானான் கதிரவன்.

”நீ யாமினிக்காக வரலையா” என சந்தேகமாக கேட்க ஆதியோ

”இல்லையே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.