(Reading time: 69 - 138 minutes)

“சே சே அப்படியில்லை நாளைக்கு எனக்கு டைவர்ஸ் கிடைச்சிடும் இப்ப போய் அவனை பார்க்க கஷ்டமாயிருக்கு ஆதி”

“இதப்பாரு கதிர் செஞ்சதுக்காக உன் பையனை தண்டிக்கப் போறியா”

“அப்படியில்லை”

“உனக்கு பாசம் இல்லையா”

“நிறைய இருக்கு ஆதி தினமும் அவன் நினைப்புதான் இங்க இருந்தா எங்க அவன் மனசு கஷ்டப்படுமோன்னுதான் தனியா விட்டேன்”

“சரி வா ஒரு முறை அவனை போய் பார

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆதி சொன்னான். அதற்கு

“முடியாது” என கத்தினான் குணா

“எப்படியும் நீ விஜியோட வாழ மாட்ட, உனக்குத் தேவை அந்த கம்பெனிதானே எடுத்துக்க, அவளை விட்டுடு நான் அவளை நல்லபடியா பார்த்துக்கறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.