(Reading time: 69 - 138 minutes)

”என்கிட்ட இந்த சாரி தாங்கஸ் இதெல்லாம் சொல்ல வேணாம், எனக்கு இது பிடிக்காது சரியா இப்ப என்ன உனக்கு பொறுமையா சாப்பிடனும் அவ்ளோதானே இப்ப பாரு” என அவனும் கஷ்டப்பட்டு மெதுவாக சாப்பிட ஆரம்பித்தான். முதலில் அவனுக்கு வரவில்லை பின்பு மிகவும் சிரமப்பட்டே மெதுவாக சாப்பிட்டு எழுந்தான்.

”கை கழுவனுமே எங்க போறது கொல்லைப்புறம் இருக்கா” என கேட்க

”அதோ அங்க வாஷ்பேஷின் இருக்கு”

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்களும் தங்கள் அறைகளுக்கு செல்வதைக்கண்டு வீட்டை சுற்றி முற்றி பார்த்து யாரும் இல்லை என தெரிந்ததும் யாமினி ஆதியிடம் வந்தாள்

”ஆதி தூங்கலயா நீ” என கோபமாக கேட்கவும் அவளின் கோபத்தைக் கண்டவன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.