நந்தவன மாளிகை
பெரிய கேட்டின் முன் முராரியின் வண்டி நின்றதும் கேட்டிற்கு முன் நின்ற மலையப்பன் முராரியை கண்டு வணக்கம் வைத்ததோடு வலது பக்க கதவைத் திறந்தான். இடது பக்கம் திறக்காமல் இருப்பதைக் கண்ட ராதாவோ தேவியிடம்
”ரெண்டு கதவும் ஏன் திறக்கலை”
“இடம் பெரிசா இருக்குல்ல அதான், ஒரு பக்க கதவு வழியாவே இந்த வண்டி போயிடும் ராதா” என சொல்ல அவர்களின் பேச்சைக் கேட்ட முராரியோ சட்டென முகத்தைத் திருப்பி ராதாவைப் பார்த்து
”ராதா நான் ஒண்ணு சொன்னா கேட்பியா”
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
வேளை உட்கார்ந்தபடியே தூங்கறாள் போல, நைட்டெல்லாம் ட்ராவல் பண்ணாள்ல அதான் போல” என சொல்ல அவரும் அதை நம்பி
”சரி சரி நீ அவளை கூட்டிட்டு போ, நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்” என சொல்லியவர் ராதாவிடம்
இந்த ரெண்டு அண்ணன் தம்பிகளை சமாளிக்கரது பயங்கரமான வேளை போலவே.. சசி மேம் நீங்க தான் இவங்கள வெச்சு எப்படி ஓட்ட போறீங்களோ.. ரொம்ப கஷ்டம் மேம்...