Page 8 of 12
”நல்லாதான் இருக்கு ஆனாலும் அவரும் நல்லாதான் பாடினாரு”
“ரியலி எனக்கு அப்படி தோணலை ஆனா உன் தங்கச்சி ராதா இருக்காளே, வாவ் அமேசிங் அவள் குரல் இருக்கே சூப்பர்யா எவ்ளோ அழகா அமைதியா பாடறா, கேட்டுக்கிட்டே இருக்கலாம்னு இருக்கு”
“அது உண்மைதான் அவளோட குரல் அற்புதமா இருக்கும், அதுலயும் அவள் கண்ணன் பாடலை பாடினா கேட்டுக்கிட்டே இருக்கலாம் அலுப்பே வராது”
“அது உண்மை
...
This story is now available on Chillzee KiMo.
...
தாரா.
தாராவை அழைத்துச் சென்று கோவிந்த் தன் அறையில் விட்டான்
”இங்கயே தூங்கு நான் உனக்காக வேற ரூம் ரெடி பண்ணிடறேன்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட தாராவோ அந்த அறையையே பார்த்தாள்.