Page 7 of 12
”ஓகே அப்போ இனிமேல நாம நட்பாவே பேசிக்கலாம்ல” என்றான் ஆர்வமாக
”கண்டிப்பா எப்பவுமே நாம நட்பாவே பழகலாம் கோவிந்த்”
“ஓகே இந்த 1 வாரம் உன்னை நான் நல்லா பார்த்துக்குவேன், உன்கூட சேர்ந்து ராதாவையும் நல்லா பார்த்துக்குவேன்” என சொல்ல
”சரி இப்ப கிளம்பலாமா” என கேட்க
”இரு கொஞ்ச நேரம் பேசலாமே”
“கார்ல போயிக்கிட்டே பேசலாம், ராதா அங்க தனியா இருப்பாளே”
...
This story is now available on Chillzee KiMo.
...
ாடினான் பாரு, அதை நினைச்சி சிரிச்சேன், அவன் மனசுல பெரிய சிங்கர்ன்னு நினைப்பு, அவனோட கட்டை குரலால பாடியே இந்த பாட்டை கெடுத்துட்டான். இப்ப இந்த பாட்டை கேட்டுப்பாரு நல்லாயிருக்குல்ல” என கேட்க அவளோ