Page 2 of 12
”ராதா நீ உன் ரூமுக்கு போம்மா” என சொல்ல அது மட்டும் முராரி காதில் விழுந்த உடனே எழுந்து நின்றவன் திரும்பி ராதாவைப் பார்த்து
”வா ராதா உன் ரூமை நான் காட்டறேன்” என சொல்லி தன் கையை நீட்ட அவளோ அவனது பேச்சு மட்டும் காதில் விழவே அமைதியாக எழுந்து நின்று அவனிடம் தனது கையை தர நினைத்து இடது கையை உயர்த்த அவனோ அதைப் பார்த்து கோபத்துடன்
”ராதா வலது கையை நீட்டு, இனிமேல என்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டும் இருக்கா, ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான குணம், எனக்கு ராதாவை ரொம்ப பிடிச்சிருக்கு” என ராதாவை பார்த்தபடியே சொல்ல, அதைக்கேட்டு ராதா தலை குனிந்து குறுநகை புரியவும் தேவியோ சிரித்துக் கொண்டே