(Reading time: 43 - 85 minutes)

“ஆமாம் ஆனா இதே புடவையைத்தான் நான் தேவிக்காக கொண்டுவந்தேன்”

“பரவாயில்லை ரெண்டு பேருமே ப்ரெண்ட்ஸ்ங்கதானே, ஒரே மாதிரி சேலை கட்டுங்க நல்லாயிருக்கும், தேவியும் சந்தோஷப்படுவா” என சொல்ல அதைக்கேட்டு அந்த புடவையை தடவிப் பார்த்தவள்

“நன்றி” என்றாள் உற்சாகமாக அவனோ

”தேவியை எப்படியோ உன் ப்ரெண்டாக்கிட்ட ஆனா அவளோட அண்ணனை நீ உன் நண்பனாக்க மாட்டியா” என கேட்க ராதாவோ க

...
This story is now available on Chillzee KiMo.
...

என சொல்ல ராதாவோ அமைதியாக அந்த ஊஞ்சலில் மீண்டும் அமர்ந்தாள். ஊஞ்சல் ஆடும் சத்தம் கேட்ட முராரியோ திரும்பி ராதாவைப் பார்க்க அவளோ தீவிரமாக எதையோ சிந்திப்பதைக் கண்டு வியந்து புன்சிரிப்பு உதிர்த்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.