(Reading time: 43 - 85 minutes)

”ஓ அக்கா சொன்னதைக் கேட்டு அவர் கோச்சிக்கிட்டாரோ ஆனா எனக்கு வைகுந்தனை பிடிக்காதே, அந்த விசயம் அவருக்கு தெரியாதே சரி அவர்கிட்ட போய் சொல்லிடலாம்” என நினைத்து அவனை தேடி செல்ல முயன்றவளை தடுத்தான் கோவிந்த்

”எங்க போற ராதா, வா வா என் ரூம்ல பெரிய வீடியோ கேம் இருக்கு, அதுல நீயும் தேவியும் விளையாடுவீங்க” என சொல்லியவன் தேவியிடம்

”தேவி ராதாவை கூட்டிக்கிட்டு என் ரூமுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

தாராவோட தங்கச்சி, தாரா யாரு என் ப்ரெண்ட், அப்ப அவள் தங்கச்சியும் என் பக்கம்தான் இருப்பா போதுமா, உன் அதிகாரத்தை நிலத்தில வேலை செய்றாங்க பாரு அவங்க கிட்ட காட்டிக்க, இங்க காட்டாத” என கத்த முராரியோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.