(Reading time: 31 - 62 minutes)

“எனக்கு அது புரிஞ்சதால தான் நான் வந்து உங்களை பார்த்தேன். எல்லா பிரச்சனையும் தீரும் வள்ளி கொஞ்சம் பொறுமையா இருப்போம்” என்று சொல்லிவிட்டு செல்ல..,

ஒருவித நம்பிக்கையும் அமைதியும் குடி கொண்டது வள்ளியின் மனதில். மனதில் தோன்றிய நம்பிக்கை பொறியோடும்  ஒரு வித ஏக்கத்தோடும்  அவள் கணவனை பார்க்க அவரோ விறைப்பு வீராசாமி அவதாரத்தை கை விடுவதாய் இல்லை!!

அவுட் அவுசுக்குள் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

தரியோ, இளம்பிறைக்கும் தனக்கும் தட்டுக்களை வைத்தபடி இருந்தவள் இவளை கண்டதும் “வா ராசாத்தி, நானே உன்னை கூப்பிடலாம்னு இருந்தேன்” என்று சொல்ல

அவளை கண்டு கொள்ளாமல் உண்டு கொண்டிருந்தான் கதிர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.