(Reading time: 31 - 62 minutes)

அவனும் சிரித்தவாறே “நீ எவ்வளவு லுக் விட்டாலும் உனக்கு டூ வீலர் கிடைக்காது…. கொஞ்ச நேரம் இரு ஜாஸ்மின் வந்ததும் கார்ல போலாம்” என்று சொல்ல

“தேங்க்ஸ் நான் பஸ்லேயே  போயிக்கிறேன்”

“உன் இஷ்டம் பேபி மூன்”  என்று சிரித்துக்கொண்டே சொன்னவனை கேட் டில் இருந்து பார்த்தவள் “சீ போ” என்று சொல்லிவிட்டு செல்ல, அவள் சென்ற சில மணி நேரங்களுக்கு பின்… கதிர், சுந்தரியை பார்க்க வர,

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று மறக்காமல் அழைத்தாள் சுந்தரி.

மதியம் இரண்டு மணியளவில் இளம்பிறை உணவு உண்ண வர, கூடத்தில் அமர்ந்து கொண்டு மதியிடம் செஸ் விளையாடிக்கொண்டிருந்த கதிரை முறைத்தபடி வந்தவளை மதி பார்த்து விட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.