“மாமா உங்களை கட்டிகிட்டத்துல என் அக்கா கத்துக்கிட்ட ஒரே விஷயம் முறைக்கிறது தான்” என்று சொல்ல
அவனோ, “அப்படியா சொல்ற?, அது கூட இன்னும் என்ன கத்துக்கிட்டான்னு இன்னும் ரெண்டு சேகென்ட் ல தெரியும் பாரு” என்று சொல்லி அவன் வாய் மூடுவதற்குள்
“நேத்து அவ்வளவு பேச்சு பேசிட்டு இன்னிக்கு, இவ கூட விளையாடிட்டு இருக்கீங்க….? இதுக்கு என்ன அர்த்தம்? கொஞ்சமாச்சும் அக்கறை இருக்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
னாடி நிக்க ரெடியா இருக்க…? அப்புறம் எங்க இருந்து நோ சொல்லுவ? போ….போய் வினையை வம்படியா வாங்கிட்டு வா…!!” என்று தனக்குள் புலம்பிய மனதை கட்டுப்படுத்தும் விதம் தெரியாமல் அவள் முன் வந்து நின்றான்.
Super😍😍😍😍, Aduthu enna twist vachurukeenga
Neenga evlo pages eluthinaalum just want read it more and more
Dr eduku vandrukanga
கதிர் செம...
ராசாத்தி அற்புதமான கதாபாத்திரம்..