(Reading time: 36 - 71 minutes)

இதுவரை தன் குடும்பம் குழந்தை என்று எதையும் நினைத்ததில்லை  அவன்.. அதில் இன்ட்ரெஷ்ட்ம் இல்லாதவன்... பவித்ராவை மணந்ததே வேறு ஒரு காரணத்துக்காக.. அப்படி பட்டவனுக்கு முதல் முதலில் தனக்கு ஒரு குடும்பம் என்று தோன்ற உள்ளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றியது அவனுக்கு...

சிறிது நேரம் அந்த குழந்தையை கொஞ்சியவள் எதேச்சையாக தன் கணவனை காண அவனும் அந்த குழந்தையையும் குழந்தையை கொஞ்சி கொண்டிருந்தவளையும் ஆசையோடு பார்த்து கொண்டிருக்க, அவளும் சிரித்து கொண்டே அவன் அருகில் வந்து

“உன்  சித்தப்பாகிட்ட போடா குட்டி... “ என்று திடீரென்று அந்த குழந்தையை ஆதியின் கையில் கொடுக்க, இதை எதிர்பாராதவன் தானாக அந்த குழந்தையை கையில் வாங்கி கொண்டான்..

அவனிடம் வந்த அந்த குட்டி பையன் ஆதியையும் பார்த்து பொக்கை வாயில் சிரிக்க, அதை

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்கு.. இருங்க நான் எடுத்து தர்ரேன்.. “ என்று அவள் மற்றொரு பெட்டியை எடுக்க,

“ஹே.. இரு...  இரு.. இப்ப என்ன கூப்பிட்ட?? லுக் பேபி... இங்க இருக்கிறவரைக்கும் என்னை பாஷ்னு கூப்பிடாத.. இது வில்லேஜ்.. இங்க எல்லாம் அது வித்தியாசமா இருக்கும்... அதனால அப்படி கூப்பிடாதா..”  என்று முறைத்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.