(Reading time: 36 - 71 minutes)

“வாழைப்பூவில் தேனா??.. நான் டாபர் ஹனி,  இப்ப புதுசா வந்திருக்கிற லைன் டேட்ஷ் ஹனி தான் சாப்ட்ருக்கேன்.. இது என்ன வாழைப்பூ ஹனி  ??  என்று புரியாமல் ஜனனியை பார்க்க,

“இருங்க.. உங்களுக்கு காட்டறேன்.. “ என்றவள் அருகில் இருந்த மரத்தில் இருந்து கீழ விழுந்திருந்த அந்த வாழைப் பூவின் இதழை எடுக்க அதில் உள்ளே இருந்த பூவை எடுத்து அதில் இருந்த மடலை விரித்து அதன் உள்ளே இருந்த ஒரு துளி தேனை காட்டி இது தான் வாழைப்பூ தேன்.. சூப்பரா இருக்கும்..

இத இப்படி சாப்பிடனும்.. “ என்று பவித்ராவுக்கு செய்முறை விளக்கம் காட்ட பவித்ராவும் அதை பாலோ பண்ணி அந்த தேனை ருசித்தாள்... வித்தியாசமாக இருந்தது அதன் சுவை.. பின் ஒவ்வொன்றாக அந்த மடலில் இருந்த  அனைத்தையும் காலி செய்தாள்..

...
This story is now available on Chillzee KiMo.
...

மிரட்ட, ஆதி  அவள் சொன்ன மாமாவை குறித்து கொண்டான்..

அதற்குள் மரகதம் காபி கோப்பையும் பிஷ்கட்டும் இருந்த ட்ரேயை எடுத்து கொண்டு வந்தார்.. சரோஜாவும் நந்தினியும் அங்கு வர, சரோஜா கையில் இருந்த குழந்தையை கண்டதும் பவித்ரா எழுந்து சென்று கையை நீட்ட அந்த குட்டியும் அவளிடம் தாவி கொண்டு வந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.