(Reading time: 36 - 71 minutes)

“ஹ்ம்ம்ம்ம் அப்ப  எப்படி கூப்பிடறதாம்??... “  என்று  அவன் உடையை எடுத்து கொடுத்தவள் கன்னத்தில் விரலை வைத்து தலையை சரித்து யோசிப்பதை போல பாவனை செய்ய,

அவனும் சிரித்து கொண்டே

“எப்படி வேணா கூப்பிடு... நல்லதா யோசித்து வை... நான் குளிச்சிட்டு வந்திடறேன்.. “ என்று அவள் கன்னத்தை செல்லமாக தட்டி சென்றான்... அதில் சிலிர்த்தவள் மீண்டும் சிரித்து கொண்டெ அவர்கள் உடைகளை எடுத்து அடுக்கி வைத்தவாறே அந்த அறையை சுற்றிலும் நோட்டமிட்டாள்..

ஆதியின் பெற்றோர்கள் முன்பு உபயோகித்த அறை.. அங்கு இருந்த பொருட்கள் எல்லாம் அப்படியே வைக்கபட்டு இருந்தன.. நிறைய ஆதியின் விளையாட்டு பொருட்களும் சில கதை புத்தகங்களும் இருக்க, அதை எடுத்து பார்க்க எல்லாம் சிறுவர்கள் படிக்கும் ஆங்கில நாவல்கள்..

“அப்பயே இங்கிலீஷ் தான் படித்தாரக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

த மாதிரியே  இங்கும் கொய்யாக்கள் காய்த்து குலுங்கின..

அதை கண்ட பவித்ரா இன்னும் குதித்து ஆர்ப்பரிக்க, திரண்டிருந்த கொய்யா காய்களை பார்க்கும் பொழுது அவளுக்கு சாப்பிட ஆசை வர, ஜனனியும்

“உங்களுக்கு எது  வேணும்னு சூஷ் பண்ணுங்க அண்ணி.. இந்த ஜனனி  அதையே பறித்து தருவா.. “ என்று சிரிக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.