(Reading time: 34 - 68 minutes)

“என்ன?”

“நான் ஒப்புக் கொள்கிறேன்”

“உங்கள் மனதை அறியாமல் நான் கடுமையாக பேசியதால்தான் நீங்கள் ரயில்முன் பாய்ந்தீர்கள். அதற்கு நானே முழு பொறுப்பு”

“அதனால்…”

“அந்த தவறுக்கு இது சரியான தண்டனைதான். சரியாக சொல்லுங்கள் அந்த தண்டனையை நீங்கள்தான் நிறைவேற்ற வேண்டுமா” அல்லது நான் தண்டிக்கப்பட்டால் போதுமா?”

அவன் குழம்பினான். அவனுக்குள் அவளை ரயில்

...
This story is now available on Chillzee KiMo.
...

். எதிர்பார்த்தபடியே ரயில்வே லைன் அருகில்தான் இருக்கிறார்கள்.

அங்கே என்ன நடக்கிறது….?

சதாவும் புவனும் அமைதியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். சதாவும் ஸ்மைல் செய்து கொண்டிருக்கிறாளே?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.