Page 2 of 9
“இதப்பாரு மீனா என்னால உனக்கு யார்கிட்டயும் திட்டு கிடைக்காது. நான் வந்ததே ஊரை சுத்திப்பார்க்கத்தான். அண்ணா இங்க இருந்தாதான் நீ சொன்ன மாதிரி, வள்ளி அத்தை திட்டுவாங்க, நான் இருந்தா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க நான் உன்னை தொந்தரவு பண்ணிட மாட்டேன், என்னை நம்பு நானும் கோயிலுக்கு வரேன்” என அடம்பிடிக்க
“முடியாது இப்படி நீங்க என்கூட சுத்தறதை யாராவது பார்த்தா எனக்குத்தான் கெட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
்க போய் பார்க்கலாம்”
“ஓகே சார்” என சொல்லிவிட்டு அவன் சென்றதும் அடுத்து குமரவேலைப் பார்த்தான்
”மாமா நீங்க இங்கயே இருங்க, நான் தம்பியோட கோயிலுக்கு போய் வரேன்” என ஈஸ்வரன் சொல்லவும்