(Reading time: 32 - 63 minutes)

”உன் ப்ரண்ட்ஸ்ங்க உனக்கு வேணும்னா வந்து கார்ல உட்காரு இல்லை நான் அவங்களை வேற எங்கயாவது கூட்டிட்டு போய் விட்டுடுவேன். அவங்க காணாம போனா உனக்குதான் பிரச்சனை” என சொல்ல அவளோ

”ப்ளாக் மெயில் பண்றீங்களா” என இளக்காரமாகச் சிரித்தாள்

“அப்படித்தான் வைச்சிக்க, நிரஞ்சன் அவ்ளோ கெஞ்சி உன்னைக் கூப்பிடறான் என்னவோ நீ பெரிய மகாராணி போல வராம நிக்கற வா” என கத்த

”என்ன ரொம

...
This story is now available on Chillzee KiMo.
...

லியாக இருந்தது. அங்கும் இங்கும் ஓரிரு ஆட்கள் நடந்துக் கொண்டிருந்தார்கள். கடைகளும் இல்லை, ஓரிடத்தில் ஒரு வயதான பாட்டி பூ, வெற்றிலை, பாக்கு, பழம் என விற்றுக் கொண்டிருந்தாள். அங்கு யானையும் இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.