(Reading time: 32 - 63 minutes)

”சரிண்ணா” என சொல்லி இருவரும் இடம் மாறிக் கொண்டார்கள். ஆனால் அவனியோ இடம் மாறினாலும் அவள் கண்கள் கதிர் மேல் செல்லாமல் நாகேந்திரனிடமே வட்டமடித்தது. அதைக் கவனித்த நாகேந்திரனோ

”வாத்தியார் என்னடான்னா என்னை ஜெயில்ல தள்ள வாய்ப்பு தேடறாரு, அதுக்கு அவரோட பொண்ணே போதும் போல இருக்கே, இப்படியே இவள் என்னை பார்த்துக்கிட்டு இருந்தா என் பாடு திண்டாட்டம், சீக்கிரமா நாம இங்கிருந்து போ

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்“

“உங்களை யார் விட்டா, என்னை மீறி உங்களால எங்கேயும் போக முடியாது, போகவும் நான் விடமாட்டேன், உங்க வாயால என்னை நல்லவன்னு நீங்க சொல்ற வரைக்கும் உங்களை நான் விடறதாயில்லை” என்றான் உறுதியாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.