(Reading time: 32 - 63 minutes)

“நான் உன்கூடவே இருக்கேன் அண்ணா” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல அவனோ

“இதப்பாரு உனக்கு அவனி வேணும்னா அந்த வேலைக்கு போ, என்கூட இருந்தா அவள் உனக்கு கிடைக்கமாட்டா, நீ பாட்டுக்கு அன்னிக்கு அந்த பொம்மையை உடைச்சிட்டு போயிட்ட, அப்புறம் அந்த அவனி என்னை திட்டிட்டு போறாடா எனக்கு இது தேவையா சொல்லு”

“அண்ணா ஒரு விசயம் கேட்கனும்” என்றான் தயங்கி தயங்கி

”கேள

...
This story is now available on Chillzee KiMo.
...

தையிடம் பேசியபடியே நாகேந்திரனைப் பார்த்தாள். நாகேந்திரனோ அவளின் பார்வை தன் மேல் விழுவதைக் கண்டு அதிர்ந்து

”கதிர்”

“அண்ணா”

“நீ இந்த பக்கம் வா, நான் அந்த பக்கம் நிக்கறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.