Page 3 of 9
“நானும் வரேன் மாப்பிள்ளை” என சொல்ல நிரஞ்சனோ
”கார்ல இடம் இல்லை மாமா” என சொல்ல ஈஸ்வரனோ
”ஏண்டா அப்படி சொல்ற எத்தனை பேர் வர்றாங்க கோயிலுக்கு”
“மீனா அவளோட ப்ரெண்ட்ஸ்களோட வர்றா”
“ஓ அதானா இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ற”
“அண்ணா நீ வராத, உன்னைப் பார்த்தாலே மீனு கோச்சிக்குவா, இப்ப கூட உங்கண்ணன் காரே வேணாம், நான் நடந்தே போறேன்னு சொன்னா அப்படி இப்படி ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ாது” என கத்த அவனோ அவள் பக்கத்தில் இருந்த பெண்களைப் பார்த்தான்
”போங்க போய் கார்ல உட்காருங்க” என அதிகாரமாக சொல்ல அதோடு அவர்கள் பயந்து ஓடிச்சென்று காரில் ஏறிக்கொண்டதும் மீனாவைப் பார்த்தான்