Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 3 votes
Change font size:

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

வனிடம் அழுகையை வெளிப்படுத்தாமல் தன்னால் பேச இயலாது. தான் அழுதால் நிச்சயம் அங்கு அவன் நிம்மதியாய் இருக்க முடியாது. எவ்வளவு ஆசையை  சுமந்து பேசினான் அன்று? அவன் பேராசையை தான் நிராசை ஆக்குவதா?” என்று யோசித்தவள் பிரிவின் துயரை தன்னோடு புதைக்க நினைக்க, அங்கு அவனோ தனது வேலையில் வலுக்கட்டாயமாக தனது கவனத்தை அழுத்தினான்.

பத்து நாட்கள் கழித்து தாயகம் திரும்பியவன் அதிகாலை இரண்டு மணிக்கு இல்லத்திற்கு வந்தவன்  நொடியும் தாமதிக்காமல் உறங்கிக்கொண்டிருந்த இளம்பிறையை எழுப்ப, பாதி தூக்கத்தில் இருந்தவள் ஏதும் புரியாமல் விழிக்க

“பேபி மூன் சீக்கிரம் கிளம்பு பார்ப்போம்” என்று சொல்லவும் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

“கதிர்!!” என்று மகிழ்ச்சியில் அணைத்தவளின் குதூகளிப்பை தள்ளி வைத்தவன் “நிலா பேபி  ஒரு நிமிஷத்தை கூட வீணாக்காமல் சீக்கிரம் என்னோட கிளம்பனும் செய்வியா?” என்று கேட்க

கைகளை கட்டியபடி அவனை பார்த்தவள் “மாட்டேன்” என்று மறுப்பாய் தலை அசைக்க, தூக்க கலக்கத்தில் இருந்த அவள் முகமும், சீவப்படாமல் இருந்த அவளின் கேசமும் அதனோடு அவளின் மறுப்பான தலையாட்டலும்

“அடியேய் பொண்டாட்டி என்னை கொல்லாத  சீக்கிரம் வா” என்று கெஞ்ச வைக்க

“எங்க வர சொல்றீங்க? இப்போ தான வந்தீங்க? இவளின் விசாரணை

“பேபி மூன்  உனக்கு நான் கொடுக்க நினைச்ச சர்ப்ரைஸ் பேபி மூன், இதுக்காக தான் இத்தனை நாள் காத்திருந்தது”என்று கண்கள் பளிச்சிட சொல்ல

“ஒன்னும் வேண்டாம். என்னை விட்டுட்டு போயிட்டு இப்ப என்ன சர்ப்ரைஸ் வேண்டி கிடக்கு? நான் கோபமா இருக்கேன்” என்று முகத்தை தூக்கி வைத்து கொள்ள

“சரி விடு” என்றவன் அவன் பின்னே சென்று அவளை தூக்கி கொண்டு செல்ல

“கதிர்..! என்ன பண்றீங்க? என்று அவள் கத்தியதில் கலவரம் ஆனவன் “ஏய் கத்தி என் மானத்தை வாங்காத டி”என்று சொல்ல

“அப்போ சொல்லுங்க, எங்க கடத்திட்டு போறீங்க என்னை?” என்று கேட்கவும்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவள் காதில் “ஹனி மூனுக்கு” என்று கிசுகிசுக்க

“என்னது…?” என்று இன்னும் அதிர்ந்து கத்தினாள் அவள்.

“பொண்டாட்டி பிசாசு ஏன் இப்படி கத்தி வெக்கிற?”  

“கத்துற மாதிரி காரியத்தை பண்றது நீங்க தான் கதிர்…. முதல்ல என்னை இறக்கி விடுங்க” என்று சொல்லவும், முடியாது என்று மறுத்தான் அவன்.

“ஐயோ கதிர்..! நான் வரேன், ப்ளீஸ் முதல்ல இறக்கி விடுங்க. டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன்” என்று கெஞ்ச

“பேபி மூன் இறக்கிவிட்ட பின்னாடி வர மாட்டேன்னு அடம் பிடிக்க கூடாது” என்று எச்சரிக்க

“அடம்….. நானு, உங்ககிட்ட அதை செஞ்சிருந்தா உங்களை அனுப்பிட்டு நான் ஏன் அழுதுட்டு இருக்கணும்?” என்று சொல்ல

“பேபி மூன் தொனதொணன்னு பேசி நச்சரிக்காம சீக்கிரம் கிளம்பி வா பேபி மூன்” என்று சொல்லவும் அதற்கும் அவனை முறைத்துவிட்டு சட்டென கிளம்பி வந்தவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு அதில் இருந்த அந்த கரடி பொம்மைக்கு அழுத்தமாய் ஒரு முத்தத்தை கொடுத்து உள்ளே வைத்தபடி

“எங்க போறோம் கதிர்? வீட்ல யாருக்கும் சொல்ல வேண்டாமா?” என்று கேட்க

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ வா” என்று சொல்லி அவளை விரட்டினான்.

“சரியான பிடிவாதம் கதிர் உங்களுக்கு” என்று சொன்னாலும் அவள் காதோரத்தில் அவன் கிசுகிசுத்த செய்தி மட்டும் மனதில் பட்டாம்பூச்சியை பறக்க விட்டது.

அவனோடு காரை அடைந்த போது ஜாஸ்மின் தயாராக இருக்க “ஹே ஜாஸ்மின் நம்ம கூட?  எங்க கூட்டிட்டு போறீங்க  என்னை” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி பேச

“கேள்வி கேட்டு நச்சரிக்காம வண்டியில் ஏறு டி” என்று அவன் சொல்ல

“போடா” என்று சொல்லிவிட்டு காருக்குள் அமர்ந்தாள்.

“வர வர ரொம்ப தான் டி மரியாதை கொடுக்கிற” என்று அவன் சொல்ல

“போதும் போதும் உங்களுக்கு இதுவே அதிகம் தான்” என்றவள் ஜாஸ்மினுடன் பேச தொடங்கினாள்.

“எங்க போறோம் ஜாஸ்மின்”

------

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "என் வாழ்வே உன்னோடு தான்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நீ எப்போ வந்த இங்க?”

..........

“என்ன? உன் பாஸ் உன்னை மிரட்டி வெச்சிருக்காரா ?”

-------

“இரண்டு பேரும் சேர்ந்து ரொம்ப கடுப்படிக்கிறீங்க… ஒழுங்கா சொல்லிடுங்க நாம எங்க போறோம்?”

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையாSaranya Mohan 2019-03-22 18:16
Y u didn't update the story I think 1 month went please update fast
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையாsaaru 2019-03-01 05:29
Nice and cute dear
Padikka aaval waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையாPadmini 2019-02-25 22:08
Cute and interesting update Premmah!!
Reply | Reply with quote | Quote
# unnil tholainthavan naanadibuvik 2019-02-25 22:07
super
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையாSAJU 2019-02-25 19:58
wow super ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையாmahinagaraj 2019-02-25 14:48
வாவ் செம சூப்பர் எபி தோழி.. :clap: :clap:
ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு...
சோ ஸ்வீட் கதிர்.. :lol:
எல்லாம் அழகு.. :lol: :D :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையாAdharvJo 2019-02-25 14:32
wow Indraya epi sema lovely :dance: + entertaining :D and cool update ma'am :clap: :clap: Andha karadi kutti scene-k rombha wait panavachitinga steam Kadhir paya b'day treat ellam dhool kalakitinga ponga :P Uncle and Aunty oda reunion is the best of all ma'am :cool: unseen photos yarodiyadhu :Q: god kuda ivalo terror aga irukamatarun thonudhu ma'am yen ivangalai sandhosham vidamaten adam pidikiringa :D unga kodi nandri ningal vachikittu avangala innum pending updates la happy ya iruka vidinga ji. thank you and keep rocking. Unga big treat-k special thanks :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையாSahithyaraj 2019-02-25 14:22
Ennoda cmt send pannitu Madhu Voda cmt padicha avangalum same laddu what a coincidence :clap: edhir parkkalai. Prema mam unga storyoda effect.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையாSahithyaraj 2019-02-25 14:20
Laddu thinga aasai illama irukkuma adhuvum 2 laddoos :clap: :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-02-25 13:37
:clap: nice epi.intha vaaram mudinthu vidumo endru enni kondiruntha velaiyil :Q: illai innum ondru irandu epi irukku endru sollugira podhu eppadi irukku theriyuma? Kanna laddu thinna aasaiyaannu ketpathu polirukku. :clap: (y) :thnkx: :thnkx: 4 this epi.waiting 4 next epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

YNEA
13
VD

KNP

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

IOKK
16
Siva

NKU

Tha
17


VTKS

UNMT

Mor

AN

Eve
18
EVUTNiNi
19
MMSV

ILU

YNEA
20
GM

KNP

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24


VTKS

UNMT

* Change in schedule / New series
* On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top