(Reading time: 41 - 82 minutes)

கதிர் மீது அவள் கொண்டிருக்கும் அன்பை பார்த்தவனுக்கு “கதிர் கொடுத்து வெச்சவன்” என்றே எண்ண தோன்றியது.

“ராசாத்தி மட்டும் என்ன ?கொடுத்து வெச்சவ தான…. அவளுக்காக எவ்வளவு பண்றான் இவன். நானே ராசாத்தியை கல்யாணம் செஞ்சிருந்தா கூட அவளை இவ்வளவு சந்தோஷமா வெச்சிருந்தேப்பேனான்னு தெரியலையே!” என்று தனக்குள் யோசித்து கொண்டிருந்தவனை கதிரின் குரல் நடப்பிற்கு கொண்டுவந்தது.

“சக்

...
This story is now available on Chillzee KiMo.
...

்டாங்க” என்று சொல்லவும் மனம் நெகிழ்ந்து போனது அவளுக்கு.

அமைதியாகிவிட்டாள் அவள். “ராசாத்தி” என்று சக்தி இரு முறை அழைத்த பின்னரே சுயநினைவை பெற்றவள் “என்னாச்சு” என்ற சக்தியின் கேள்விக்கு  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.