Page 3 of 12
அவனோ அவளை தன்னோடு அணைத்து “நோ பெயின்…. நோ கெயின்” என்று சொல்ல சிறிது நேரம் அவன் பார்வையோடு தன் பார்வையை கலக்க விட்டவள் “கெய்ன் வேணும்னு நினைச்ச முகரையா இது…?” என்று சொல்லிவிட்டு சென்றவளை பின் தொடர நினைத்தவன் செல் போன் அலற, பேசிவிட்டு வந்தவன் “பேபி மூன் vip இன்னிக்கு ஈவினிங் தான் வராங்க சோ வா நாம சாப்பிட்டு அப்படியே கொஞ்சம் அவுட்டிங் போவோம்” என்று அழைக்க
“முதல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
் லைஃப் இப்படி இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் அக்ரி படிச்சிருப்பேன் பேபி மூன்”என்று சொல்ல அதில் துளி அளவும் கிண்டல் இல்லை என்பதை உணர்ந்தவள் மனது அவன் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறான் என்பதை உணர்த்த