(Reading time: 41 - 82 minutes)

“என்னடி நினைச்சிட்டு இருக்க நீ…?, காலைல கேக் வெட்டுடின்னா என்னை வெட்றேன்னு சொல்லிட்டு ஒரு பீஸ் கூட சாப்பிட விடாம மொத்தத்தையும் என் மேல பூசி விட்டுட்டு… இப்ப உன் தங்கச்சி பண்ற அட்டகாசத்துக்கு என் முதுகு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு என்னையே கொட்டுவியா…? இதுக்கு மேல் பொறுக்க மாட்டான் இந்த வள்ளி மைந்தன்…… ஓடி போ” என்று தன் பின்னால் இருந்தவளை இழுத்து முன்னுக்கு விட்டவன் குளிக்க சென

...
This story is now available on Chillzee KiMo.
...

்தி…?” என்று பாட்டி கேட்கவும் கதிரின் கையை இழுத்தபடி பாட்டியின் காலில் விழ அவளின் இந்த திடீர் செயலை அறியாதவன் சற்றே தடுமாறி பின் அவனும் விழ “ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி” என்று சொன்னாள் இளம்பிறை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.