(Reading time: 41 - 82 minutes)

“கதிர் அங்கே இருக்கிறது கிணறா …?”என்று கேட்டு அவனை திசை திருப்ப

“ஆமா, பேபி மூன் ஆனா ஒரு சொட்டு தண்ணி இல்ல…. நிறையா வேலை இருக்கு பேபி மூன்” என்று யோசித்து சொன்னவன் “சரி வா போகலாம்” என்று அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்ல

உள்ளே சென்றவளை சில்லென்ற AC காற்று வரவேற்க

“ஹேய் இது எப்போ” என்று அவள் ஆச்சர்யமாய் கேட்க

“எதுக்கும் நான் இப்போ பதில் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

யாணம் பண்ணனும்னு நினைப்பு இருக்கல போலிருக்கு. நாம என்னை கட்டிக்கிறியான்னு கேட்டப்ப கூட… அப்பா சொல்றவங்களை தான் கட்டிப்பேன்னு சொன்னாளே தவிர சரின்னு சொல்லலையே”   தனது ஒருதலை காதலை நினைத்து வருந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.