(Reading time: 45 - 89 minutes)

“அண்ணா ஊரை சுத்திப் பார்க்கலாம்னு சொன்னீங்கள்ல, நான் ரெடி டைம் இப்பவே 9.30 ஆகுது சீக்கிரமா ரெடியாகுங்க”

“இல்லை நான் வரலை எனக்கு வேலையிருக்கு”

“ஓ காட் ப்ரான்ச்சுக்கான வேலையில இறங்கிட்டீங்களா” என அலுப்பாகச் சொல்ல

”இல்லை நிரஞ்சா அந்த பத்மாவதியை பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமான்னு சர்ச் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என இயல்பாக சொன்ன ஈஸ்வரனிடம்

“பத்மாவத

...
This story is now available on Chillzee KiMo.
...

ு, சரி ஒண்ணும் பிரச்சனையில்லை இவங்க வேலை முடிஞ்சதும் கண்டிப்பா அத்தான் நம்மளை வெளிய கூட்டிட்டுப் போவாரு” என மனதில் நினைத்துக் கொண்டு தற்காலிக உற்சாகத்தில் அந்த அறையை விட்டு வெளியேறினாள் ஆனந்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.