Page 7 of 13
“அதேதான்” என்றான் கோபமாக
”வேற என்னடா நிரஞ்சன் பொறுப்பானவனா மாறிட்டானா என்ன” என கிண்டலாக சிரிப்புடன் சொல்ல அவனோ நொந்தே போனான்.
“இல்லைப்பா இது வேற என்னைப் பத்திப்பா”
“தெரியலையே என்ன விசயம் க்ளு கொடு”
“அப்பா லண்டன்ல இருக்கறப்ப ரொம்ப நாளா என்கிட்ட அடிக்கடி ஒரு கேள்வி கேட்பீங்க, நானும் நோ, மாட்டேன், இல்லைன்னு சொல்வேனே ஞாபகமிருக்கா” என கேட்க மறுபக
...
This story is now available on Chillzee KiMo.
...
, எனக்குன்னு நிறைய ப்ரெண்ட்ஸ்கூட கிடையாது, அதிலயும் கேர்ள்ப்ரெண்டஸ் சுத்தமா கிடையாது. வீட்ல அம்மாகிட்ட கூட நான் ஒதுங்கி நின்னுதான் பேசுவேன், முழுநாளும் படிப்பு படிப்பு படிப்புன்னுதான் இருப்பேன்