(Reading time: 45 - 89 minutes)

“பிடிக்கலைன்னா நீ தள்ளி உட்காரு, அதைவிட்டுட்டு அவளை விரட்டற உரிமை உனக்கில்லை, நான்தான் உன்கிட்ட வேலை செய்றேன் அவள் கிடையாது”

“ஒண்ணு சொல்லவா வாத்தியாரே நீங்களும் என்கிட்ட இனிமேல வேலைக்கு வர தேவையில்லை, என்னை விட்டா போதும்” என சொல்ல அவரோ

”அது எப்படி இன்னும் கொஞ்ச நாள் உன்கூட இருந்து நீ செய்ற தப்பெல்லாம் ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டாம நான் விடமாட்டேன்”

...
This story is now available on Chillzee KiMo.
...

ரிக்கறீங்க”

“இல்லை உனக்கு என்னதான் பிரச்சனை, போயும் போயும் நீ ஆசைப்படறதுக்கு ஆளா கிடைக்கலை, நீயே வேணும்னு தவமா கிடக்கற கதிரோவியனை விட்டுட்டு என் கிட்ட இப்படி பேசறியே இது நியாயமா சொல்லு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.