Page 12 of 13
”ஏன் பேசக்கூடாதா நீங்க என்ன முனிவரா, உங்களுக்கும் ஆசா பாசங்கள் கிடையாதா”
“ஆசை என்னவோ இருக்கு ஆனா, வாழ்க்கைக்கான வரைமுறையும் தெரிஞ்சவன் நான், இன்னொருத்தன் ஆசைப்பட்ட பொண்ணை கனவுல கூட நான் நினைக்க மாட்டேன் புரியுதா”
“ஆனா நான் கதிரை விரும்பலையே”
“அதுக்கு”
“நான் உங்களைத்தான் விரும்பறேன்” என அவள் அமைதியாக சொல்ல அவளது கண்களையே பார்த்தான். அதில் உண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுறைந்தபட்சம் உங்களை நான் 10 முறையாவது பார்த்துடுவேன், கடைத்தெருவில, கோயில்ல, வீட்டுக்கு வெளிய கோலம் போடறப்ப, அப்படி இப்படின்னு உங்களை பார்க்காத நாள் இல்லை தெரியுமா” என சொல்ல அவனோ வியந்தே போனான்