Page 13 of 13
”என்னடா இது நானும் ஒரு வருஷமா இந்த ஊர்ல இருக்கேன், நீ பார்த்த மாதிரி ஒரு நாளும் நான் உன்னை பார்க்கலையே, அன்னிக்கி கதிர்காக உன் வீட்டு முன்னாடி வந்து நின்னேன், அப்பதான் உன்னையே பார்த்தேன் ஆனா நீ என்னடான்னா என்னையே பார்த்திருக்க, இது நல்லாயில்லை அவனி” என அவளை எச்சரித்தான் நாகேந்திரன்
”பரவாயில்லை எனக்கு இது பிடிச்சிருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
t-decoration: underline;">Go to Kaanum idamellam neeye story main page
{kunena_discuss:1232}