(Reading time: 45 - 89 minutes)

”தம்பி டிபன் சாப்பிட வாங்க” என சொல்ல ஈஸ்வரன் அங்கிருந்து எழுந்து முற்றத்திலிருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்து புன்சிரிப்புடன் அதை சாப்பிடலானான்.  அதைப்பார்த்த மேகலாவோ திருப்தியாக மதிய உணவை சமைக்க சென்றுவிட அவன் சாப்பிடுவதைக் கண்ட மீனாவோ

”என்ன அத்தான் இது அந்த வீட்ல உங்களுக்கு டிபன் கூடவா தரலை”

“ஆனந்தி கொண்டாந்தா மீனா, என்னோடதும் சேர்த்து நிரஞ்சனே சாப்பிட்டுட்டா

...
This story is now available on Chillzee KiMo.
...

ரவேல் சொன்னான் அவனோட பொண்ணு ஆனந்தியை பத்தி உனக்கு அவளை பிடிச்சிருக்கு அதானே”

“அப்பா” என கத்தினான் ஈஸ்வரன், அவன் கத்தியதில் அதிர்ந்த சிவநாதனோ

”ஓகே அப்ப ஆனந்தி விசயம் இல்லை அதானே”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.