(Reading time: 33 - 65 minutes)

”அன்னிக்கே ஆதி என்கிட்ட அட்ரஸ் கேட்டான், நான் கொடுக்கலை பரவாயில்ல எப்படியோ பணம் கிடைச்சிடுச்சி இதை வெச்சி பிசினஸ் பண்ணிக்கலாம்” என்றான் சந்தோசமாக அதற்கு சோமசுந்தரம் தனாவிடம்

”பிசினஸ்க்காக கூட ஆதி இப்படி பணத்தை வரவழைச்சிருக்கலாம், இது உன்னோட பணம்மா, ஆதி சொன்னமாதிரி உன் பணத்தை நீயோ இல்லை உன்னை சேர்ந்தவங்கதான் செலவு செய்யனும்”

”சரிப்பா ஆனா ஆதி இப்ப எங்கப்பா, இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ரியான குறும்பு பையன், இங்க இருக்கறப்பதான் இப்படின்னு பார்த்தா வெளிய போய் கூட சேட்டை பண்றானே, அந்த பொண்ணுங்க ஏக்கமா பேசினதை பார்த்தா சிரிப்புதான் வருது.” என அவள் சொல்லவும்

மகா முன் வந்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.