(Reading time: 33 - 65 minutes)

அப்பா ஆயிரம் சொல்லட்டும், அவரை கேட்டுதான் நீ தாலி கட்டிக்கினியா சொல்லுடி, ஏதோ தாலிகட்டிட்டோம் நமக்கென்ன வந்ததுன்னு ஒதுங்கி போகாம நீ அவன் வீட்டுக்குப் போனப்ப கூட உன்னை அவன் ஏத்துக்கிட்டான், உன் கூடவே இருந்து பத்திரமா நல்லா பார்த்துக்கிட்டான், உன் வீட்டு கஷ்டத்தை தன் வீட்டு கஷ்டமா நினைச்சி உடனே உன்னை கூட்டிட்டு இங்க வந்தான்.

இந்தமாதிரி யாராவது வருவாங்களா சொல்லு, இந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தனை நாளும் இங்க இருந்தோம் டைவர்ஸ் கேஸ் போட்டிருந்த இந்த நிலைமையில கூட நாங்க எங்க தாலியை கழட்டல ஆனா, நீ பெரிய மனுஷி தாலியை கழட்டி வைச்சிட்டாளாம் புத்தியில்லை” என அவள் கேட்டு முடிக்க யாமினியும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.