Page 5 of 9
”சார் அன்னிக்கு இந்த மேடம் அந்த ஆதியை கூட்டிட்டு வந்து என் கூட பேசினாங்க, அன்னிக்கே நானும் என் ஆளுங்களை வைச்சி அடிச்சி விரட்டப் பார்த்தேன் ஆனா, அந்த ஆதி என் ஆளுங்களை அடிச்சிட்டு என்னையும் மிரட்டிட்டுப் போனான்.
இந்தம்மா மேல இருக்கற கோபத்தில பழிவாங்க நினைச்சி நான்தான் ரவுடியை உங்க கம்பெனிக்கு அனுப்பினேன். அவனையும் நீங்க அடிச்சி விரட்டிட்டீங்க, என்னை மன்னிச்சிடும்மா இ
...
This story is now available on Chillzee KiMo.
...
காலாகாலத்துல கல்யாணம் ஆகி எங்களை மாதிரி நீயும் கஷ்டப்பட்டிருந்தா உனக்கும் புரிஞ்சிருக்கும். எங்களை மாதிரி உன்னை கஷ்டப்படுத்தாம கையில வைச்சி தாங்கினதாலதான் நீ அவனை தள்ளி வைச்ச அறிவிருக்கா உனக்கு