Page 4 of 9
”சொன்னா நாம விடமாட்டோம்னு தெரியும் அவனுக்கு அதான்” என விஜி சொல்ல
”இப்படி செய்யனும்னு என்ன இருக்கு, அன்னிக்கு கோபமா போனவன் இந்த 1 வாரமா ரொம்ப பிசியா அதுவும் நமக்காக வேலை செஞ்சிருக்கான். நாம நம்ம புருஷன்களை எந்த காலத்திலயும் விட்டுட கூடாதுன்னு அவங்க மேல இருக்கற தப்பையும் சரி செஞ்சிருக்கிறான்” என தனா சொல்ல
”அப்ப ஆதி எங்கதான் போனான்” என யாமினி கத்தினாள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டாரு. அன்னிக்கு ஆஸ்பிட்டல்ல படுத்தவன்தான் நேத்துதான் எழுந்தேன். என்னை மன்னிச்சிடும்மா” என அவர் சொல்ல மகாவிற்கு ஆச்சர்யமாகிப் போனது. சத்யன் வந்தான்
”நீங்க எதுக்காக மன்னிப்பு கேட்கனும்”