(Reading time: 16 - 32 minutes)

இப்போ தான்டா.. வீட்டுக்கு வந்தேன்.. உன் தொந்தரவு இல்லாம நானும் என் பொண்டாட்டியும் கொஞ்ச நேரம் கொஞ்சலாம்ன்னு.. காபி எடுத்துட்டு வந்து கிட்ட உட்காந்தா.. உனக்கு எப்படி தான் மூக்கு வேர்க்குமோ.. கரெக்ட்டா போன் பன்னீட்ட..

ஹாஹா.. மிஸ்டர்.கேகே நன் இல்லைங்கவும் பயங்கர ரொமான்ஸ் தான் போல..

அடி கழுத.. என் வீட்டுகாரர்.. என்ன கொஞ்சராரு.. உனக்கு என்னவாம்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மிசஸ்.கேகே என்ன வீட்டுகாரருக்கு சப்போர்ட்டா..

ஆமாம்.. போடி.. சரி மனும்மா.. நைட் நல்லா தூங்குனீயாடா.. பெற்றபிள்ளையை பற்றி தாயை தவிர வேறு யாருக்கு முழுமையா தெரியபோகிறது.. மனுவை பற்றி சரியாக கணித்தவராக கேட்டார்..

நல்லா தான் தூங்குனேன்.. என நேற்று இரவு நடந்ததை அவள் கூறினாள்..

அவள் கூறுவதை ஸ்பீக்கரில் கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் இருவரும் அர்த்தமுல்ல பார்வையை பரிமாறார்கள்..

சரிடா.. பாத்து நடந்துக்கணும்..

ம்.. சரிம்மா.. அப்பரம் அம்மா..

சொல்லும்மா..

அப்பா..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் " உன்னையே தொடர்வேன் நானே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சொல்லுப்பா..

நான் உங்க கிட்ட ஒன்னு கேட்டகவா..

கேளுடா செல்லம்..

இந்த காதல் எப்படி வரும்.. எப்படி இருக்கும்.. இது தான் காதல்ன்னு எப்படி கண்டுபிடிக்கரது.. தயக்கத்துடன் கேட்டு காத்திருந்தாள்..

இங்கு இருவரும் தலையை ஆட்டி சத்தமில்லாமல் புன்னகைத்தனர்..

தங்களின் கருத்துகளுக்காக காத்திருப்பேன் தோழமைகளே..

தொடரும்

Episode # 09

Episode # 11

Go to Valentines day story main page

{kunena_discuss:1230}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.