Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினி

Kaathoduthaan Naan Paaduven

ன் டாஷ்க்கை வெற்றிகரமாக முடித்து வெற்றி வாகை சூடி வீடு திரும்பிய மதுவந்தினி தன் அனுபவங்களை தன் மாமியாரிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள்....

தன் மறுமகளின் குழந்தை தனமான மாசு மறுவற்ற முகத்தையும்  கன்னம் குழிய அவள் சிரித்து கையை ஆட்டி முகத்தில் அத்தனை பாவணைகளுடன் அந்த நாளை விவரித்து கொண்டிருக்க, அவளையே மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் ரசித்து கொண்டிருந்தார் சிவகாமி...

அகிலாவும் மது வந்ததை அறிந்து தன் அறையில் இருந்து வேகமாக இறங்கி வந்து மதுவின் அருகில் அமர்ந்து கொண்டு அவள் கதையை சுவராசியமாக கேட்டுக் கொண்டிருந்தாள்...

ஒரு வழியாக தன் கதையை முடித்ததும் அகிலா தன் அண்ணியை பார்த்து

“வாவ்... சூப்பர் அண்ணி... கலக்கிட்டீங்க... உங்கள் அனுபவங்க்ளை எல்லாம் சேர்த்து “Madhu’s Day Out” என்று புத்தகமா போட்டா, சும்மா பிச்சுகிட்டு போகும்..”  என்று சிரித்தாள் அகிலா...

அவள் தன்னை கலாய்க்கிறாள் என்று புரிய, அவளை பார்த்து முறைத்தாள் மது...

அதை கண்டு கொள்ளாமல் சிரித்த அகிலா

“அப்புறம் ஒரு  முக்கியமான விசயம்  அண்ணி...

இன்னும் ஒரு  இரண்டு நாளைக்கு உங்க புருசன் கண்ணுல மாட்டிறாதிங்க.... நீங்க ஹெல்மெட் போடாம போய் மாட்டினதுக்கு, அண்ணா செம டென்சனா இருப்பான்... அவன் கண்ணுல பட்டீங்க, ஏன் ஹெல்மெட் போடாம போனனு  திட்ட ஆரம்பிச்சு, அப்புறம் ஹெல்மெட் போடறதோட நன்மைகள் னு பயங்கர லெக்சர் அடிச்சே கொல்லுவான்...அதனால Be Careful… “  என்று மதுவின் வயிற்றில் புளியை கரைத்தாள் அகிலா.... 

அதை கேட்டதும் மதுவின் முகம் வெளிறியது...

அதை  கண்ட சிவகாமி

“ஏய் அகிலா... சும்மா இரு... அவள ரொம்ப பயமுறுத்தாத.... நீ ஒன்னும் பயந்துக்காத மது  மா.. அவ  சும்மா உன்னை ஓட்டறா.. “ என்று சிரித்தார் சிவகாமி...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஹ்ம்ம்ம்ம் கரெக்ட் அத்தை... காலையில அப்படிதான் என்னென்னவோ சொல்லி என்னை ரொம்பவும் பயமுறுத்திட்டா... ஆனால் அவ சொன்ன மாதிரி எல்லாம் இல்லை... எல்லாரும் நல்லவங்களா தான் இருக்காங்க...

இவ கொடுத்த பில்டப் ல தான் நான் ரொம்ப பயந்து போய்ட்டேன் அத்தை…இனிமேல் இவ  சொல்றத எல்லாம் நம்ப மாட்டேன் “ என்று அகிலாவை முறைத்தாள் மது...

“அண்ணி... ஒரு நாள் experience  ஐ வச்சு உடனே எல்லாரும் நல்லவங்கனு முடிவு பண்ணிடாதிங்க...

அப்புறம் இன்னும் நிறைய என்கிட்ட தான் நீங்க கத்துக்கணும்.. நினைவு இருக்கட்டும்... “என்று கையை நீட்டி மிரட்டினள் அகிலா....

“ஹீ ஹீ ஹீ... சாரி குருவே ... ஏதோ ஒரு வேகத்துல தங்களை பற்றி குறைத்து சொல்லி விட்டேன்... இந்த சிஷ்யை மன்னித்து அருளுங்கள் குருவே... இனிமேல் இந்த சிஷ்யை உங்களுக்கு எதிரா எதுவும் சொல்ல மாட்டா....தாங்கள் தங்களுக்கு தெரிந்த டிப்ஷ் மற்றும் ரகசியங்களை  எல்லாம் இந்த சிஷ்யைக்கும் சொல்லி கொடுங்கள்...  “ என பயந்தவாறு கூற

“அப்படியே ஆகட்டும் சிஷ்யை... “ என்று சிரித்தாள் அகிலா...

பின் மூவரும் கலகலப்பாக சிறிது நேரம் பேசி கொண்டிருக்க, மீதி பொழுதும் இனிமையாக  கழிந்தது அந்த மூவருக்கும்....

ன்று இரவும் மது அகிலா அறையில் தங்கி கொள்ள, சிறிது நேரம் படித்த அகிலா தன் ஹோம் வொர்க்கை பண்ணி கொண்டே மதுவிடம் கதை அடிக்க ஆரம்பித்தாள்..

அன்று இரவும் தாமதமாக வீடு திரும்பிய நிகிலன் வழக்கம் போல தன் அறைக்கு சென்று குளித்துவிட்டு தலையை ஒரு டவலால்  துவட்டிக் கொண்டே வெளியில் வந்தான்.. பின் மேஜையில் ஒரு பிளாஷ்க்கில்   இருந்த சூடான பாலை அருகில் இருந்த டம்ளரில் ஊற்றி குடித்து விட்டு படுக்கையில் விழுந்தான்...

வழக்கம் போல அன்றைய நாளை மனதில் ஓட்டி பார்த்தவன் அன்றைய ஹைலைட்டாக  மதுவின் வெளிறிய முகம் அவன் கண்   முன்னே வந்தது...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "காயத்ரி மந்திரத்தை" - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

தன் மனைவியாக்கப்பட்டவளை பற்றி இதுவரை கேள்வி பட்டதில் இருந்து  அவள் பய்ந்த சுபாவம் கொண்டவள்... தனியாக வெளியில் செல்ல மாட்டாள் என்று எண்ணியிருந்தான்...

காலையில் அவன் தனியாக அவளை போக சொல்லி மிரடடியதற்கு பயந்து கொண்டு வீட்டிலயே இருப்பாள் என்று நினைத்து  அதை பற்றி மறந்து இருந்தான்...

நிகிலன் மதியம் ஒரு வேலையாக  சென்று கொண்டிருக்கும் பொழுது கான்ஷ்டபிள் டேவிட் இரண்டு பெண்களிடம் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருப்பதை கண்டு தன் காரை நிறுத்தியவன் அவர்கள் அருகில் வர, அப்பொழுது தான் தெரிந்தது இரண்டு பெண்களில் ஒருத்தி மது என்று...

அவளை உற்று பார்க்க, அவளோ டிராபிக் போலிசிடம் மாட்டியதற்கு பயந்து வெளிறிய முகத்துடன் உடல் சிறிது நடுங்க தலையை குனிந்தவாறு நின்றிருந்தாள்... அவளை காண்கையில் அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது...

பின் டேவிட்டின் விளக்கத்தில் நடந்தது புரிய, அவள் எப்படி  அந்த சூழ்நிலையை சமாளிக்கிறாள் பார்க்கலாம் என்றே தன்னை வெளிபடுத்திக் கொள்ளாமல் இருந்தான் நிகிலன்...

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# KNPMary mohana 2019-04-04 01:18
:grin: Very nice & comedy episode oru valiya Mr.Virumaandi madhu Kita slip aga aramichachu waiting for next update :cool: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: KNPPadmini 2019-04-04 09:43
Thanks Mary Mohana!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# KNPAruna 2019-04-03 20:52
Sema nd comedy epi mam :clap: was still laughing 😂 thanku so much... Eagerly waiting for the next update...
Reply | Reply with quote | Quote
# RE: KNPPadmini 2019-04-03 22:13
Thank you so much Aruna!! :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிAbiMahesh 2019-04-03 20:19
Wow.. Nice update Mam :grin: unga humorous dialogues are sooper Mam.. Rendu perum same room.. Waiting for next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:12
hee hee hee Thanks Abi!! :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிViji. P 2019-04-03 17:54
Padmini unmaiyai en kavalaiyellam maranthuttu vaivittu srichen :dance: :grin: : :P Kathirukkiren atutha episode kkaga :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:11
Thank you so much Viji!! :thnkx: Glad that you enjoyed!! :-)
Reply | Reply with quote | Quote
# காதோடு தான் நான் பாடுவேன்Anjana 2019-04-03 15:43
Very and interesting update.. nikilan madhu kita vilunthachu. Ramani yaaru??.. sema jolly update.
Reply | Reply with quote | Quote
# RE: காதோடு தான் நான் பாடுவேன்Padmini 2019-04-03 22:09
:thnkx: Anjana!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிsaaru 2019-04-03 14:57
Ha ha ha paddu semmma
Virumaandi vilundutan
Ana namma chellakutti ennenna uluthu vaikumo
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:09
:-) Thanks saaru!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிVarshitha 2019-04-03 14:30
super nice episode. ramani ah pathi sollunga padmini seekaram... sema comedy ah irunthuchu.. next epi kaga waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:08
Thanks Varshitha!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிSahithyaraj 2019-04-03 12:20
Stress buster EPI. Loved it a lot. :thnkx: sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:07
:-) Thanks Sahithya!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிதீபக் 2019-04-03 12:15
Great episode sis. :clap: . Semma fun and comedy. :grin: . Eagerly waiting for next episode :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:07
Thanks Deepak!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிmadhumathi9 2019-04-03 12:10
:grin: :D fantastic & comedyaana epi.very ver egarly waiting to read more. :thnkx: 4 this epi. (y) :GL: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:06
Thanks Madhu!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top