Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes

அவளின் பயந்த வெகுளியான முகத்தை கண்டவன் தன் கோபம் குறைந்து உள்ளுக்குள் சிரித்து கொண்டாலும் வெளியில் கெத்தாக அவளை முறைத்து கொண்டிருந்தான்...

அவன் எறிந்த தலையணையை எடுத்து கொண்டு சோபாவிற்கு செல்ல முயன்றவள் தயங்கி நின்றாள்.... பின் மெல்ல திரும்பி அவனை பார்த்து

 “ஒரு  சின்ன ரிகுவஷ்ட் சார்.... “என்று இழுத்தாள்...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என்ன?? “ என்று வாயை திறக்காமல் தன் புருவங்களை உயர்த்தி பார்வையால் வினவ, மதுவும் தன் தைர்யத்தை கொஞ்சம் வரவழைத்துக் கொண்டு

“வந்து..... எனக்கு சின்ன வயசுல இருந்தே போலிச கண்டால் பயம் சார்..... நீங்க வேற ஷ்ட்ரிக்ட் போலீஷ்னு அகிலா சொன்னா.. யாராவது ஏதாவது தப்பு பண்ணினா முட்டிக்கு முட்டி தட்டுவீங்களாம்.... அதான் பயம் வந்திடுச்சு...

போலிஷ் சார்... நான் ஏதாவது தப்பு பண்ணினா குணமா வாயில சொல்லுங்க.. என்னை முட்டியில  அடிச்சிடாதிங்க “ என்றாள் பயந்தவாறு....

அதை கேட்டதும் எவ்வளவு கட்டுபடுத்தியும் முடியாமல் தலையை குனிந்து கொண்டு சிரித்தான் அவளுக்கு தெரியாமல்....

ஓரளவுக்கு உள்ளுக்குள் சிரித்து முடித்தவன் தன்னை சமாளித்து கொண்டு

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஹ்ம்ம்ம்ம் அது  நீ நடந்துக்கறத பொருத்து... நீ என் வழியில வராம இருந்தால், நான் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டேன்... “ என்றான் மிடுக்காக....

“ஐயோ!! நான் எதுக்கு சார் உங்க வழிக்கு வர்ரேன்... நீங்க உங்க வழியிலயே போங்க.. நான் ஓரமா நின்னுக்கறேன்... “ என்றாள் அவசரமாக...

“ஹ்ம்ம்ம்ம் அது.. இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணனும்.. எதுவும் ஓவரா ஆடக்கூடாது... “ என்று இன்னும் கொஞ்சம் எக்ஷ்ட்ரா பில்டப் கொடுத்து அவளை பயமுறுத்த, மதுவும் தன் தலையை ஆட்டி பின் அவளுடைய இடத்துக்கு சென்று தன்  துப்பட்டாவை நன்றாக இழுத்து மூடி படுத்தவள், போர்வையால் தலை முதல் கால் வரை இழுத்து போர்த்தி கொண்டு படுத்தாள்.....

தன்  அலைபேசியை எடுத்து கொண்டு பால்கனிக்கு சென்ற நிகிலன் அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பு வெடிக்க, வாய்விட்டு சிரித்தான் நீண்ட நாட்களுக்கு பிறகு....

விருமாண்டியின் இந்த சிரிப்பு நிலைக்குமா??  வரும் வாரங்களில் பார்க்கலாம்...

தொடரும்

 

Episode # 05

Episode # 07

Go to Kaathodu thaan naan paaduven story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Padmini Selvaraj

Like Padmini Selvaraj's stories? Now you can read Padmini Selvaraj's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# KNPMary mohana 2019-04-04 01:18
:grin: Very nice & comedy episode oru valiya Mr.Virumaandi madhu Kita slip aga aramichachu waiting for next update :cool: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: KNPPadmini 2019-04-04 09:43
Thanks Mary Mohana!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# KNPAruna 2019-04-03 20:52
Sema nd comedy epi mam :clap: was still laughing 😂 thanku so much... Eagerly waiting for the next update...
Reply | Reply with quote | Quote
# RE: KNPPadmini 2019-04-03 22:13
Thank you so much Aruna!! :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிAbiMahesh 2019-04-03 20:19
Wow.. Nice update Mam :grin: unga humorous dialogues are sooper Mam.. Rendu perum same room.. Waiting for next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:12
hee hee hee Thanks Abi!! :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிViji. P 2019-04-03 17:54
Padmini unmaiyai en kavalaiyellam maranthuttu vaivittu srichen :dance: :grin: : :P Kathirukkiren atutha episode kkaga :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:11
Thank you so much Viji!! :thnkx: Glad that you enjoyed!! :-)
Reply | Reply with quote | Quote
# காதோடு தான் நான் பாடுவேன்Anjana 2019-04-03 15:43
Very and interesting update.. nikilan madhu kita vilunthachu. Ramani yaaru??.. sema jolly update.
Reply | Reply with quote | Quote
# RE: காதோடு தான் நான் பாடுவேன்Padmini 2019-04-03 22:09
:thnkx: Anjana!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிsaaru 2019-04-03 14:57
Ha ha ha paddu semmma
Virumaandi vilundutan
Ana namma chellakutti ennenna uluthu vaikumo
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:09
:-) Thanks saaru!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிVarshitha 2019-04-03 14:30
super nice episode. ramani ah pathi sollunga padmini seekaram... sema comedy ah irunthuchu.. next epi kaga waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:08
Thanks Varshitha!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிSahithyaraj 2019-04-03 12:20
Stress buster EPI. Loved it a lot. :thnkx: sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:07
:-) Thanks Sahithya!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிதீபக் 2019-04-03 12:15
Great episode sis. :clap: . Semma fun and comedy. :grin: . Eagerly waiting for next episode :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:07
Thanks Deepak!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிmadhumathi9 2019-04-03 12:10
:grin: :D fantastic & comedyaana epi.very ver egarly waiting to read more. :thnkx: 4 this epi. (y) :GL: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினிPadmini 2019-04-03 22:06
Thanks Madhu!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top