Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (7 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகா - 5.0 out of 5 based on 7 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகா

Kaanum idamellam neeye

நாகேந்திரன் தன்னை மறந்து அவனிசுந்தரியை அணைத்த வண்ணம் எவ்வளவு நேரம் இருந்தானோ திடீரென ஏதோ  சத்தம் கேட்கவே அதிரந்து அவளை விட்டு விலகி நின்றான். சுற்றி முற்றி பார்த்தான். அதைப் பார்த்த அவனியோ

”என்னாச்சிங்க”

“ஒண்ணுமில்லை உங்கப்பா வீட்ல இருக்காரு நீ வா, உன்னை விட்டுட்டு வந்துடறேன்”

“இல்லை நான் உங்களை விட்டுப் போகலை”

“அவர் உன்னை நினைச்சி கவலையா இருக்காரும்மா, சொன்னாக்கேளு உன் முகத்தை பார்த்தாத்தான் அவருக்கு உயிரே வரும் போல இருக்கு, நீ வாம்மா”

”நீங்க இன்னும் சாப்பிடலையே”

“அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் நீ வா” என அவளை அவசரமாக அழைக்க அந்நேரம் அங்கு வந்த அவனது தாயிடம்

”அம்மா நான் இவளை வாத்தியார்கிட்ட விட்டுட்டு வந்துடறேன்”

“என்னடா இது வீட்டுக்கு வந்த மருமகளை இப்படியா அனுப்புவ, இங்கயே இருக்கட்டுமே நீ போய் வாத்தியாரை கூட்டிட்டு இங்க வந்துடு”

“இல்லைம்மா அவர் பயத்தில இருக்காரு, இவளை பார்க்கலைன்னா துடிச்சிப்போயிடுவாரு. பாவம்மா ஒரு முறை இவளை அவருக்கு காட்டிட்டு அப்புறம் இங்கயே கூட்டிட்டு வந்துடறேன்”

”சரிடா சாப்பிட்டுப் போ”

“நான் வந்து சாப்பிடறேன்” என சொல்ல அவரும் சரியென்றார், அவனியோ மாமியாரின்  காலில் விழுந்து வணங்கி எழுந்து நின்றாள்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”நல்லாயிரும்மா என் பையன் இருக்கறவரைக்கும் உனக்கு ஒரு குறையும் வராது” என சொல்லி வாழ்த்தவும் நாகேந்திரன் அவனியை அழைத்துக் கொணடு அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி வீட்டிலிருந்த மற்றொரு குதிரை வண்டியில் அவளை அழைத்துக் கொண்டு நேராக வாத்தியார் வீட்டிற்குச் சென்று அவர் முன் அவளை நிப்பாட்டினான். அந்த இடத்தில் கதிரோவியன் சிதம்பரத்திற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். அந்நேரம் நாகேந்திரன் அவனி இருவரும் வரவே மகிழ்ந்தான்

”அண்ணா நன்றிண்ணா நீங்க மட்டும் இல்லைன்னா இந்நேரம் அவனியோட நிலைமை என்னவாயிருக்கும்” என கதிர் கண்கலங்கியபடியே பேச சிதம்பரமோ அவனியை கண்டதும் வாயடைத்து துக்கத்தில் கண்கள் கலங்க

”அப்பா ஒண்ணுமில்லைப்பா அதான் நான் வந்துட்டேன்ல, அப்புறம் என்னப்பா” என சொல்லி அவருக்கு ஆறுதலாகப் பேசவும் நாகேந்திரன் கதிரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்

”கதிர் எதுக்கும் நீ இந்த வீட்லயே இரு, திரும்பவும் ஆளுங்க வருவாங்கன்னு தோணுது”

“சரிண்ணா நான் இருக்கேன் என்னை மீறி அவனிகிட்ட யாரும் போகமாட்டாங்க”

“நான் சில ஆளுங்களையம் இங்க காவலுக்கு போடறேன், ஆமா என் குதிரை வண்டி எங்க”

“பின் வாசல் கிட்ட இருக்குண்ணா, வேலா மட்டும் இல்லைன்னா என்னாயிருக்கும், தன் உயிரை பத்திகூட நினைக்காம ஸ்ரீரங்கத்தில இருந்து மாமாவை கூட்டிட்டு வந்துட்டானே, நீங்க கடைசி நேரத்தில போகமா இருந்திருந்தா எல்லையிலேயே மாமாவையும் வேலனையும் கொன்னிருப்பாங்க”

“ஒண்ணும் ஆகாதுடா நீ ஏன் பயப்படற”

“இல்லைண்ணா இவ்ளோ நடந்திருக்கு, என்னால உங்க யாருக்கும் உதவி செய்ய முடியலைனேனு வருத்தமா இருக்கு”

“இனிமே உதவி செய், நீ இந்த வீட்டுக்கு காவலா இரு புரியுதா”

“புரியுதுண்ணா நான் பார்த்துக்கறேன் அண்ணா, நீங்க கவலையேப்படாதீங்கண்ணா”

“சரி வா” என அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அங்கு ஒருவாறாக அவனி தன் தந்தையை சமாதானம் செய்து வைத்திருந்தாள். நாகேந்திரன் வரவும் சிதம்பரம் கைகூப்பி நின்றார்

”நீ கெட்டவன்னு நினைச்சேன் ஆனா, உண்மையிலயே நீ நல்லவன்தான்” என சொல்ல அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டான் நாகேந்திரன்”

”இது போதும் வாத்தியாரே, சரி நான் கிளம்பறேன் காவலுக்கு ஆளுங்களை போட்டிருக்கேன், உங்க யாருக்கும் எதுவும் ஆகாது” என சொல்ல அவரோ

”நீ செஞ்ச உதவி ரொம்ப பெரிசு, இந்த 1 மாசமா நீ இந்த பக்கமே வரலைன்னாலும், இந்த வீட்டுக்கு காவலா ஆளுங்களையும் போட்டு வைச்சிருந்த, நான்தான் அதைப் புரிஞ்சிக்காம யாரோ வந்து கூப்பிடவும் அப்படியே அவங்களோட போயிட்டேன். என் தப்புதான் எல்லாமே என் தப்புதான்” என அழுதுக் கொண்டே சொல்ல அதைக் கேட்ட நகேந்திரன்

“சரி சரி இனிமேலயாவது யார் கூப்பிட்டாலும் போயிடாதீங்க” என சொல்லியவன் அவனியை பார்த்து

”நான் கிளம்பறேன் உங்க ரெண்டு பேர் பாதுகாப்புக்கு, கதிரும் என்னோட ஆளுங்களும் இருப்பாங்க, பயப்பட வேணாம்” என சொல்ல அவனியோ

”திரும்ப எப்ப வருவீங்க” என ஏக்கமாக கேட்க அவனோ சிரித்தான்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகாsasi 2019-04-08 11:41
நன்றி ஆதர்வ் ஜோ ப்ளாஷ்பேக் சீன்ஸ் இன்னும் இருக்கு ஆனா அதுக்கான நேரம் வரலை அதுக்கு காரணம் நான் இல்லை ஈஸ்வர் எழுந்துட்டான் திரும்பவும் அவன் தூங்கறப்ப நிச்சயமா கனவு வரும் இன்னும் 4 இல்லை 5 எபியில கதையை முடிச்சிடுவேன் இனி அடுத்து வரும் எபியில் எல்லாம் கண்டுபிடிப்புகள் பிரச்சனைகள் பற்றியே இருக்கும் அதனால என்கூட சேர்ந்து நீங்களும் ஆராய்ச்சியில இறங்குங்க பத்வாதிக்கும் அவனிக்கும் என்னாச்சின்னு சிக்கிரமா கண்டுபிடிச்சிடலாம் ஹிஹிஹிஹி குட்மார்னிங்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகாAdharvJo 2019-04-07 20:23
sasi ma'am why this kolaiveri ethukku ippadi bali koduthukkitte irukinga…..Esh unga kitta vandhu vasama matikittare ma :sad: Was aavani aware abt her past :Q: adhai sollamala avanga kadhaiyum mudichitingale ji mudichitingale facepalm but yen ippadi avangalukku ena achinu sollamale break pottu poiduringa steam
Ninga pavam Eshwar-k paithiyam pidikavaikama vidamatingala.... visual effects ellam rombha azhaga irukkunga ma'am :clap: :clap: Dr oru greedy personality ya irupangalo niranja escape :yes: But why this meen's not understanding eshwar....konjam porumai ya iruka sollungal ;-) when will she realize abt the past...avanga kanavula en ishwar tholai pana matenguraru :Q:
sick of these villain group 3:) waiting to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகாNarayani 2019-04-07 17:55
hello mam.. i usually read completed stories.. unga ella stories um read pannitten.. ellavatrilum nalla kadhaiyum vegamum ulladhu.. indha story complete aagavillai endralum read panna arambitidhu ore stretchil mudithuvitten.. 21 episodes aayitru.. innum flashback e mudiyalaye.. suspense thangalai mam.. waiting eagerly for your next episode..

'en vazhvu unnodu dhaan' storyum awesome.. ethanai characters.. ethanai issues.. hero ethanai asaltaaga solve seigirar.. arumai.. arumai.. epdi mam ivlo episodes parallelaagam eludhugireergal adhuvum adhiga pakkangaludam.. vazhthukkal..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகாsasi 2019-04-08 11:42
Quoting Narayani:
hello mam.. i usually read completed stories.. unga ella stories um read pannitten.. ellavatrilum nalla kadhaiyum vegamum ulladhu.. indha story complete aagavillai endralum read panna arambitidhu ore stretchil mudithuvitten.. 21 episodes aayitru.. innum flashback e mudiyalaye.. suspense thangalai mam.. waiting eagerly for your next episode..

'en vazhvu unnodu dhaan' storyum awesome.. ethanai characters.. ethanai issues.. hero ethanai asaltaaga solve seigirar.. arumai.. arumai.. epdi mam ivlo episodes parallelaagam eludhugireergal adhuvum adhiga pakkangaludam.. vazhthukkal..

ரொம்ப நன்றி நாராயணி மேம் வாசகர்களின் ஊக்குவிப்பால்தான் என்னால் நிறைய பக்கங்கள் எழுத முடிகிறது என்னுடையை கதையை படித்து பிடித்திருக்குன்னு சொன்னீங்க ரொம்ப நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகாராணி 2019-04-05 10:53
பத்மாவதிக்கு என்னாச்சின்னு தெரியலை இதுல அவனிக்குமா என்ன நடந்திருக்கும் ஈஸ்வர் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கியிருந்திருக்கலாம் இல்லை கடைசி எபியிலதான் இவங்களுக்கு என்னாச்சின்னு சொல்வீங்களோ :angry:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகாvijayalakshmi 2019-04-05 10:50
adhukkulla dream kalainthu vittathe avaniku ennachu? pavam nagendran :sad:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகாSrivi 2019-04-04 07:25
Aaha sema thrilling episode.kalakkals sis
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகாராஜேந்திரன் 2019-04-03 19:29
கடைசியில என்னாச்சின்னு தெரியலையே அவனி நாகேந்திரனுக்கு நடந்ததுதான் பத்மாவதிக்கும் நடந்திருக்கும் அப்படி என்னதான் நடந்திச்சி steam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகாmadhumathi9 2019-04-03 19:19
wow fantastic ah poikondiruntha epi kadaisiyil sad epiyaaga maarivittathu.swathi appadi vegamaaga poga kaaranam enna? (y) :thnkx: 4 this epi. :GL: egarly waiting 4 next epi.adutha epiyai eppothu padippom endru miga aarvama irukku. :clap: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகாsasi 2019-04-08 11:44
Quoting madhumathi9:
wow fantastic ah poikondiruntha epi kadaisiyil sad epiyaaga maarivittathu.swathi appadi vegamaaga poga kaaranam enna? (y) :thnkx: 4 this epi. :GL: egarly waiting 4 next epi.adutha epiyai eppothu padippom endru miga aarvama irukku. :clap: :-)

ஹாய் மது என்னது சோகமா முடிச்சிட்டேனா சாரி சாரி ஆனா அடுத்த எபியில இருந்து விருவிருப்புக்கு பஞ்சம் இருக்காது தொடர்ந்து படியுங்க உங்க கமெண்ட் எனக்கு எப்பவுமே உற்சாகத்தை தரும் அதனால கமெண்ட் எழுதிக்கிட்டே இருங்க அப்படியே நான் ஏதாவது தப்பு செய்திருந்தா சுட்டிக்காட்டுங்க இது என்னோட ரிக்வெஸ்ட்தான் விருப்பம் இருந்தா குறையை சொல்லலாம் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகாViji. P 2019-04-03 18:23
Suspense thangamudiyalaippa. Viru viruppa irukku story. Ore moochila padichu mudichiten. :clap: :lol: :clap:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top