Page 7 of 12
”இருக்கட்டும் முதல்ல அப்பாவை போய் பாரு அவர் கொடுக்கற பட்டயத்தை மறுப்பு சொல்லாம வாங்கிக்க இது என்னோட விருப்பம் புரியுதா அப்புறம் நமக்கு வாத்தியார் ரொம்ப முக்கியம் அவரையும் நாம நல்லா பார்த்துக்கனும் சரியா அவனி வீட்ல இருக்கற பொருள் துணி மணி எல்லாம் எடுத்துக்கிட்டு வந்துடு, அதுக்காக ஆளுங்களை கூட்டிட்டு கூட போய் வா”
“இல்லைங்கய்யா நான் பார்த்துக்கறேன்” என சொல்லிவிட்டு அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”இப்படி முகத்தை உம்முன்னு வைச்சிக்காத கஷ்டமாயிருக்கு, இப்ப என்ன வேணும், நீ என்கூடவே இருக்கனும் அதானே சரி வா உன் ஆசையை நான் ஏன் கெடுப்பானேன். ஆனா உன் அப்பாவந்து பார்த்தாரு நான் தீந்தேன்”