(Reading time: 40 - 79 minutes)

”ஏய் என்ன செய்ற நீ”

“உடம்புக்கு எண்ணெய் தேய்ச்சி விடறேன்”

“வேணாம் விடு எனக்கு கூச்சமா இருக்கு, நானே தேச்சிக்கிறேன் நீ எண்ணெய் கொடு”

“முடியாது நான்தான் செய்வேன்”

“அவனி வேணாம் சொன்னாக் கேளு” என சொல்ல அவளோ

”உடம்பு சூடு தணிக்கத்தானே இப்படி எண்ணெய் தேய்ச்சி விடறேன்னு சொல்றேன், ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க”

“இப்படி நீ செஞ்சா எனக்

...
This story is now available on Chillzee KiMo.
...

எப்பவும் நாம இப்படியே சந்தோஷமா இருக்கனும்”

“கண்டிப்பா இருப்போம்” என சொல்லியவன் அவளது ஒரு பக்க கன்னத்தில் முத்தம் பதித்து வேண்டுமென்று செல்லமாக கன்னத்தை கடிக்க அவளோ

”ஆஆ என்ன இது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.