Page 3 of 12
சிதம்பரம் வீடு வரவும் வண்டியை நிறுத்தினான் வேலாயுதம். முதல் முறையாக என்றும் இல்லாமல் சிறிது தயக்கத்துடனே வண்டியை விட்டு இறங்கினான் நாகேந்திரன். அவனது முகத்தில் தெரிந்த கலவரத்தைக் கண்டு
”என்னாச்சிங்கய்யா உங்களுக்கு பதட்டமா இருக்கீங்களே”
“தெரியலை வேலா என்னவோ புதுசா இருக்கு, படபடப்பா இருக்கு”
என சொல்ல வேலன் சிரித்தான்
”போக போக சரியாயிடும் உள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
ை நான் பத்திரமா பார்த்துக்குவேன்” என நாகேந்திரன் சொல்ல கதிரின் முகம் சுருங்கிவிட்டது. சிதம்பரமோ சந்தோஷப்பட்டார்
”ரொம்ப சந்தோஷம் தம்பி, உட்காருங்க நான் போய் குடிக்க தண்ணீர் கொண்டு வரேன்”