(Reading time: 40 - 79 minutes)

அந்த சிரிப்பில் தெரிந்த காதலைக் கண்டு வெட்கத்தில் தலை குனிந்தாள் அவனி. அவனும் சிரித்தபடியே அங்கிருந்து பின்வாசல் வழியாக வெளியே சென்று தனது வண்டியில் ஏறிக்கொண்டதும் வேலன் வண்டியை அவனது வீட்டிற்கு ஓட்டினான். நாகேந்திரன் அவனியுடன் வந்த மற்றொரு குதிரை வண்டியை வாத்தியார் வீட்டின் முன்புறம் நிறுத்திவிட்டான்.

”வேலா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே”

“இல்லைங்கய்யா”<

...
This story is now available on Chillzee KiMo.
...

ியின் நினைவுகள் ஊஞ்சலாட அவளை நினைத்தபடியே தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். வேலனும் ஒரு பக்கம் நாகேந்திரனின் நிலையைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தபடியே அவனியின் வீட்டை நோக்கி குதிரையை விரட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.