Page 4 of 10
கீழ சென்றவன் தன் மாமியாரிடம் ஏதோ பொரிந்துக் கொண்டிருப்பது உள்ளே இருந்தவளுக்கு மெலிதாக கேட்டது... அதை கேட்டதும்
“Thanks வேல்ஷ்...எப்படியோ இன்னைக்கு என்னை அந்த சிடுமூஞ்சி கண்ணுல படாத மாதிரி காப்பாத்திட்ட... நல்ல வேளை... நான் கீழ போகலை.. பாவம் அத்தை மாட்டிகிட்டாங்க போல.. “ என்று தனக்குள் சிரித்து கொண்டாள்...
பின் சிறிது நேரம் கழித்து மெதுவாக வெளியில் எட்டி ப
...
This story is now available on Chillzee KiMo.
...
தப்பா பேசலை மது ... நீ இந்த அத்தைகிட்ட உரிமையோட எதையும் பேசலாம்.. சண்டை போடலாம்... அப்பதான் எனக்கும் போரடிக்காம இருக்கும்...” என்று கண் சிமிட்டி சிரிக்க, மதுவும் அவருடன் இணைந்து நகைத்தாள்....